ருத்ராவின் கவிதைகள்

வாழ்க்கை ஒரு பயணம்.மைல் கல் எண்களே வாழ்க்கைக் குறிப்புகள்.குறிப்பிட‌ என்னிடம் எதுவும் இல்லை.நட்போடு தொடர்வோம். அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்

2022-10-04

மானுடமே ஓங்கட்டும்.


யாரை நம்பி நான் பொறந்தேன்

போங்கடா! போங்க!

என் காலம் இங்கே வென்றதுவே

வாங்கடா! வாங்க!

நாலாயிரத்துக்கும் மேலே

நம்ம கையில் இருக்குடா

"எக்சோ பிளானட்டுகள்".

இந்த பூமி மட்டுமில்லே

அந்த பூமிகளும் சொந்தமடா!

மானிடமே வென்றதடா!

மனித அறிவே இங்கு

வெளிச்சம் காட்டி நிற்குதடா.

வர்ணம் எனும் இருட்டை காட்டி நம்

வாழ்வை அழிக்கும் தந்திரம் இனி

பலிக்காமல் தொலையட்டும்.

மானுடமே ஓங்கட்டும்.


__________________________________________

ருத்ரா


Swiss astronomer who won Nobel for discovering exoplanet to deliver lecture in this Indian city (msn.com)
THANKS for the LINK

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:50 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2 comments:

KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே

October 4, 2022 at 8:25 AM
ruthraavinkavithaikal.blogspot.com said...

நன்றி.

October 4, 2022 at 10:02 AM

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Followers

உள்ளே...

  • ►  2025 (6)
    • ►  Apr 2025 (6)
  • ►  2024 (64)
    • ►  Aug 2024 (6)
    • ►  Jul 2024 (14)
    • ►  Jun 2024 (11)
    • ►  May 2024 (18)
    • ►  Apr 2024 (13)
    • ►  Mar 2024 (2)
  • ►  2023 (38)
    • ►  Dec 2023 (5)
    • ►  Nov 2023 (4)
    • ►  Oct 2023 (1)
    • ►  Jul 2023 (6)
    • ►  Jun 2023 (3)
    • ►  Apr 2023 (2)
    • ►  Mar 2023 (8)
    • ►  Feb 2023 (9)
  • ▼  2022 (52)
    • ►  Dec 2022 (5)
    • ►  Nov 2022 (7)
    • ▼  Oct 2022 (9)
      • STANDARD MODEL by L
      • ஓவியன்
      • தீபாவளி வாழ்த்துக்கள்
      • திருநீறாற்றுப்படை
      • பரிமாணங்கள்
      • பொன்னியின் செல்வன்
      • மானுடமே ஓங்கட்டும்.
      • பிரம்ம சிரிப்பு
      • வீரசிவாஜி வாழ்க!
    • ►  Sep 2022 (31)
  • ►  2021 (18)
    • ►  Sep 2021 (11)
    • ►  Aug 2021 (6)
    • ►  May 2021 (1)
  • ►  2019 (1)
    • ►  May 2019 (1)
  • ►  2018 (1)
    • ►  Feb 2018 (1)
  • ►  2016 (4)
    • ►  Sep 2016 (2)
    • ►  Aug 2016 (1)
    • ►  Jan 2016 (1)
  • ►  2015 (4)
    • ►  Dec 2015 (2)
    • ►  Oct 2015 (2)
  • ►  2014 (12)
    • ►  Sep 2014 (2)
    • ►  Aug 2014 (2)
    • ►  Jul 2014 (2)
    • ►  Jun 2014 (2)
    • ►  Feb 2014 (4)
  • ►  2011 (1)
    • ►  Oct 2011 (1)
  • ►  2009 (3)
    • ►  Jul 2009 (1)
    • ►  Mar 2009 (2)
  • ►  2008 (1)
    • ►  Nov 2008 (1)

Subscribe To

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
பதிப்புரிமை ஆசிரியர்க்கே. Simple theme. Powered by Blogger.