2025-07-06

கண்ணீர்ப்புயல்

 




அழவைப்பது ஆணாதிக்கம்.

இதோ 

அழப்போகிறேன்.

கண்ணீர்ப்புயல் 

மையம் கொண்டுவிட்டது.

என்று

அழுது அழிச்சாட்டியம்

பண்ணிக்கொண்டே இருப்பது

பெண்ணுக்குள் இருக்கும்

கொடும் ஆணாதிக்கம்

அதாவது ஆணை ஆதிக்கம் செய்வது.

சரி 

இதை எழுதியது யார்?

யாரோ !!!

----------------------------------------------------------

ருத்ரா