கூச்சல்கள்
-------------------------------------------
ருத்ரா இ பரமசிவன்.
கேள்வி கேட்கத் தெரிந்த
மிருகமே
மனிதன் ஆனது.
மனிதனால் மட்டுமே
கடவுளையும்
கேள்வி கேட்க முடிந்தது.
கேள்வியும் மனிதனே
விடையும் மனிதனே
என்ற
அறிவு மட்டுமே
இங்கு "கடவுள்" ஆனது!
மற்றவை எல்லாம் வெறும்
கூச்சல்கள் ஆனது.
-------------------------------------------------
சனி, 2 மார்ச், 2024
No comments:
Post a Comment